2. இந்து வேதச் சிந்தனைகள்

 நூலின் தலைப்பு:

இந்து வேதச் சிந்தனைகள்

   1994இல் வெளியான நூல்; வெளியீடு எண்: 453

   14 பகுதிகளாக உள்ள நூல் இது. இந்து வேதம் பற்றிய பல்வேறு சிந்தனைகளையும், கருத்துக்களையும் விரிவாக விளக்குகின்ற பெரிய நூல்.

  நூலின் அளவு:  117 பக்கங்கள் அட்டையுடன்;  56 பக்கங்கள் உள்ள நூல் இது. A4 size Book; பெரியது.

PDF கோப்பாகப் படித்திட...

நூலை இங்கே click செய்து படிக்கவும்.