7. அன்றாடப் பூசைமொழி

 நூலின் தலைப்பு:

இந்து வேதம் வழங்கும் அன்றாடப் பூசைமொழி

12-4-1992இல் வெளியிடப் பட்டது. வெளியீட்டு எண்: 445

   பதினெண்சித்தர்கள் வழங்கிய அருள் வழங்கு முறைகளும், இந்து வேதம் இந்துமதம் பற்றிய விளக்கங்களும், காலக் கணக்கீடுகளும் விரிவாக இந்த நூலில் வழங்கப் பட்டிருக்கின்றன.

 நூலின் அளவு:  36 பக்கங்கள் அட்டையுடன்; கையகலப் புத்தகம் (Pocket size book)

PDF கோப்பாகப் படித்திட...

நூலை இங்கே click செய்து படிக்கவும்.