• முன்னுரை>
  • இந்து ஆரணம்
  • இந்து ஆரணம்

    இந்து ஆரணம்

    ‘இந்து ஆரணம்’ என்ற அறிக்கையும், ‘குருதேவர்’ அறிக்கை போன்றே குருதேவரால் 1993-1994இல் அச்சிட்டு வெளியிடப் பட்டது.

    The “Indhu Aaranam” magazine got printed during 1993-94. Seven issues got printed and circulated around the disciples. They are available here in image format. Click on a link to view the issue.


    இந்து ஆரணம்-1
    ஆரணம் 1 நாள்: 4-5-1993 உள்ளுறையும் கட்டுரைகள்: இந்து மத வரலாற்றுப் பேருண்மைகள் தலையாய தலையங்கம் இந்து வேதத்தையும் இந்து மதத்தையும் புரிந்து கொள்ளுங்கள். சித்தர் இராமாயணம் கேள்வி பதில் அருளுலக ஆச்சாரியார்கள் பாரம்பரியம் இந்து என்ற சொல்லின் விளக்கம் காயந்திரிகள் பயன்படுத்தும் முறை. சீவ காயந்திரி இந்து வேத விடுதலை அருட் போர் முரசு ஆச்சாரியார்கள் சித்தர் நெறி வாசகங்கள். PDF கோப்பாகப் படிக்கத் தொடரவும்… நேரடியாகப் படித்திட இங்கே click செய்யவும்

    மேலும் படிக்க...


    இந்து ஆரணம்-2
    ஆரணம் 2 நாள்: 15-7-1993 உள்ளுறையும் கட்டுரைகள் தலையாய தலையங்கம் இராசி பலன், இராசி பயன் பற்றிய செய்திகள் இந்து வேதத்தையும், இந்து மதத்தையும் புரிந்து கொள்ளுங்கள். அறிவியல் சமயத்தைப் பொய்யாக்குகிறதா? அன்றி மெய்யாக்குகிறதா? சித்தர் இராமாயணம் அருளுலக ஆச்சாரியார்கள். அருட்போர் கேள்வி பதில் இந்து மதம் மூகாம்பிகை அருள் வேட்டல் மாலை ஈசுவரி காயந்திரிகள். PDF கோப்பாகப் படிக்கத் தொடரவும்… நேரடியாகப் படித்திட இங்கே click செய்யவும்.

    மேலும் படிக்க...


    இந்து ஆரணம்-3
    ஆரணம் 3 நாள்: 15-11-93 உள்ளுறையும் கட்டுரைகள் தீபாவளித் திருநாள் பதினெண்சித்தர்கள் சுட்டிக்காட்டும் பாவப் பட்டியல் இந்து வேதத்தையும், இந்து மதத்தையும் புரிந்து கொள்ளுங்கள். அறிவியல் சமயத்தைப் பொய்யாக்குகிறதா? அன்றி மெய்யாக்குகிறதா? கேள்வி பதில் இந்து மதம் பற்றிய குருபாரம்பரிய வாசகம். இந்துமதம் இறந்திடுமா? மறந்திடுமா? ஈசுவரி காயந்திரி அருட்பணி விரிவாக்கத் திட்டம். PDF கோப்பாகப் படிக்கத் தொடரவும்… நேரடியாகப் படிக்க இங்கே Click செய்யவும்.

    மேலும் படிக்க...


    இந்து ஆரணம்-4
    ஆரணம் 4 நாள்: 15-12-1993 உள்ளுறையும் கட்டுரைகள் இந்தியாவைக் காப்பாற்றும் தலையங்கம். சமயமும் அறிவியலும் கேள்வி பதில் அசரீரி இந்து வேதத்தில் பெண்கள் இந்து வேதத்தையும் இந்து மதத்தையும் புரிந்து கொள்ளுங்கள். இராமபசணை வென்ற போது, இராம பத்தி தோற்றதேன்? PDF கோப்பாகப் படிக்கத் தொடரவும்… நேரடியாகப் படித்திட இங்கே Click செய்யவும்.

    மேலும் படிக்க...


    இந்து ஆரணம்-5
    ஆரணம் 5 நாள்: 14-1-1994 உள்ளுறையும் கட்டுரைகள் இந்து வேதம் மஞ்சள் முக்கோணம் விளக்கம் தலையங்கம் ஒரே கடவுள்தானா? இந்து வேதத்தையும், இந்து மதத்தையும் புரிந்து கொள்ளுங்கள். கேள்வி - பதில் குண்டலினி மாயை மந்தரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அசரீரி! காங்கிரசின் சாதனையே! பிரிவினைப் போக்கு!! சமயமும் அறிவியலும் PDF கோப்பாகப் படிக்கத் தொடரவும்… நேரடியாகப் படித்திட இங்கே Click செய்யவும்.

    மேலும் படிக்க...


    இந்து ஆரணம்-6
    ஆரணம் 6 நாள்: 14-2-1994 உள்ளுறையும் கட்டுரைகள் இந்து அரசியல்வாதிகள் மட்டும் நாத்திகர்களாக ஆவது ஏன்? கேள்வி பதில் இந்து வேதத்தையும் இந்து மதத்தையும் புரிந்து கொள்ளுங்கள். திருவள்ளுவரின் கடவுட் கொள்கை. சமயமும் அறிவியலும் இராமலிங்க அடிகளார் பற்றிய புதிய கண்ணோட்டம். அருட்பணி விரிவாக்கத் திட்டம். PDF கோப்பாகப் படிக்கத் தொடரவும்… நேரடியாகப் படித்திட இங்கே click செய்யவும்.

    மேலும் படிக்க...


    இந்து ஆரணம்-7
    ஆரணம் 7 நாள்: ஏப்ரல் 1994 உள்ளுறையும் கட்டுரைகள் எம்மதமும் சம்மதமா? சமயமும் அறிவியலும். திருவள்ளுவரின் கடவுட் கொள்கை. இராமலிங்க அடிகளார் பற்றிய புதிய கண்ணோட்டம். சிவராத்திரி பற்றிய புதிய செய்திகள். கேள்வி பதில் இந்து வேதத்தையும் இந்து மதத்தையும் புரிந்து கொள்ளுங்கள். இந்து வேதமும், இந்து மதமும் அருளப் பட்ட மொழி. பதினெண்சித்தர்களின் இந்து வேத இந்து மத விளக்க வெண்பாக்கள். PDF கோப்பாகப் படிக்கத் தொடரவும்… நேரடியாகப் படித்திட இங்கே Click செய்யவும். குறிப்பு:- இந்த வெளியீட்டுடன் ‘இந்து ஆரணம்’ இதழ்கள் அச்சிடுவது நின்று விட்டது.

    மேலும் படிக்க...