• முன்னுரை>
  • நூல்கள்
  • நூல்கள்

    நூல்கள்

    குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் தம்முடைய மேற்பார்வையில் அச்சிட்டு வெளியிட்ட புத்தகங்களை இங்கே காணலாம். மொத்த வெளியீடுகளில் எங்களுக்குக் கிடைத்தவை இங்கே தரப்படுகின்றன.

    Gurudevar, 12th Pathinen Siddhar Peedam, wrote hundreds of books on religion, medicine, social welfare, etc. He took special pains to print out these books under His direct supervision. Many of such books are hosted here in image format. Click on a link to view the book.

    கீழ்க் காணும் வகைகளின் கீழ் பல நூல்கள் அச்சாகி உள்ளன. மொத்தம் 36 நூல்கள் 9 பிரிவுகளின் கீழ் வைக்கப்பட்டு உள்ளன.


    அ.வி.தி.
    குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் தம்முடைய மேற்பார்வையில் அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் வளர்ச்சிக்காக அச்சிட்டு வெளியிட்ட புத்தகங்களை இங்கே காணலாம்.

    மேலும் படிக்க...


    இ.ம.இ. கொள்கை விளக்கம்
    குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் வெளியிட்ட கொள்கை விளக்கப் புத்தகம்.

    மேலும் படிக்க...


    இந்துமதம்
    இந்துமதம் பற்றிய விளக்க நூல்களாக குருதேவர் அவர்கள் அச்சிட்டு வெளியிட்டவை.

    மேலும் படிக்க...


    இந்துவேதம்
    குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் தம்முடைய மேற்பார்வையில் அச்சிட்டு வெளியிட்ட இந்துவேத நூல்களை இங்கே காணலாம்.

    மேலும் படிக்க...


    சங்கராச்சாரியார் 100வது ஆண்டுவிழா
    குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் காஞ்சி மடத்து சங்கராச்சாரியாரின் நூற்றாண்டு விழா தொடர்பாக வெளியிட்ட நூல்.

    மேலும் படிக்க...


    ஞானாச்சாரியார் வரலாறு
    குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் தம்முடைய மேற்பார்வையில் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியாரின் வரலாற்றுச் செய்திகளை அச்சிட்டு வெளியிட்ட புத்தகங்களை இங்கே காணலாம்.

    மேலும் படிக்க...


    தமிழின எழுச்சி
    குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு எழுச்சி பெறுவதற்காக எழுதிய நூல்கள்.

    மேலும் படிக்க...


    தெய்வீக மருத்துவம்
    குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் அச்சிட்டு வெளியிட்ட தெய்வீக மருத்துவ நூல்.

    மேலும் படிக்க...


    பெரியார் ஈ.வெ.ரா.
    குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் செயல்பட்ட பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் சாதனைகளைப் பற்றி வெளியிட்ட நூல்கள்.

    மேலும் படிக்க...