முன்னுரை>
குருதேவர்>
1988 வெளியீடுகள்
1988 வெளியீடுகள்
1988 வெளியீடுகள்
இந்த ஆண்டில் 3 அறிக்கைகள் வெளியிடப் பட்டுள்ளன. 51வது அறிக்கையோடு குருதேவர் அறிக்கை வெளியீடு நிறுத்தப் பட்டது. சந்தாதாரர்கள் போதுமான அளவு சேராததாலும், அச்சடித்திடத் தேவையான அளவு நிதி கிடைக்காததாலும் இந்த வெளியீடு நிறுத்தப் பட்டது.
26-3-1988 கற்றலும் கற்பித்தலும் பயிற்சி முகாமின் வெற்றிச் செய்தி. எதிர்ப்புக்களை எப்படி ஏற்பது? பேரின்பமும் சிற்றின்பமும் தமிழருக்கு மட்டும் தாழ்ச்சியேன்?!?!?!?! ஈசுவரி காயந்திரி மந்தரம், மந்திரம், மந்திறம் - முன்னுரையும், சிறப்புக் குறிப்பும். இ.ம.இ.யின் முதல் பயிற்சி முகாம். PDF கோப்பாகப் படிக்கத் தொடரவும்…
மேலும் படிக்க...
26-6-1988 தேவகுமார நிலை இரண்டாம் பயிற்சி முகாம் சிறப்பு மலர். இ.ம.இ.யின் இரண்டாவது பயிற்சி முகாம். தமிழின விடுதலையே உலக ஆன்மீக விடுதலை. இ.ம.இ. கொள்கை விளக்கப் பாடல். குருபாரம்பரியம் கூறும் குருமாரியம்மன் தோற்றம் சர்வயக்ஞமும் ஆதிசங்கராச்சாரியாரும் - ஆதிசங்கராச்சாரியார் ஒரு தமிழரே. குருபாரம்பரிய வாசகங்கள். அருளுலகின் அகற்றவியலாக் காரிருள் எல்லாக் கடவுள்களும் தாடி, மீசை, முடி உடையவர்களே. PDF கோப்பாகப் படிக்கத் தொடரவும்…
மேலும் படிக்க...
26-7-1988 ஓதுதலும் ஓதுவித்தலும் தொழுகை முறை விளக்கம். நாடும் ஏடும் கேடு நீங்க … - இ.ம.இ. கொள்கை விளக்கம். சித்தர் இராமாயணம். குரு வழிபாட்டுப் பூசை மொழி விளக்கம் (அல்லது) ஞான உலாக் கைகொட்டி முழக்கம். குருபாரம்பரிய வாசகங்கள். PDF கோப்பாகப் படிக்கத் தொடரவும்…
இத்துடன் குருதேவர் அறிக்கைகள் அச்சிடுவது நின்றுவிட்டது.
மேலும் படிக்க...