இங்கே உள்ளீர்கள் :   ஆரம்பப் பக்கம் > நூல்கள் > ஞானாச்சாரியார் வரலாறு > 8. கோயில் ஒழுங்கு
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

8. கோயில் ஒழுங்கு

Issue 475

நூலின் தலைப்பு:

சித்தர் கருவூறாரின் கோயில் ஒழுங்கு

  1990இல் வெளியிடப் பட்டது.

   தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் வழங்கிய கோயில் ஒழுங்கு என்ற இந்த நூல் கோயில்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? கோயில்கள் எதற்காகக் கட்டப்பட்டன? என்ற வினாக்களுக்கு விடை தருகின்றது. இந்து வேத வழியில் கோயில்கள் எப்படி நடத்தப் படல் வேண்டும் என்று விளக்குகின்றது.

நூலின் அளவு:  26 பக்கங்கள்; A6 Size புத்தகம் Pocket Size book.

PDF கோப்பாகப் படித்திட...

நூலை இங்கே click செய்து படிக்கவும்.

« முந்தைய பக்கம் மேலே செல்ல அடுத்த பக்கம் »

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். தத்துவ நாயகமாகவே செயல்பட்டு தம் வாழ்நாளில் எண்ணற்ற நூல்களையும், தத்துவ விளக்கங்களையும், வரலாற்றுக் குறிப்புக்களையும், தனிமனித ஒழுகலாறுக்ளையும் ... எழுதிக் குவித்துள்ளார்.

அருளாட்சி நாயகம்

11th Peedam தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை,  ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தை ஆவார். இவர்தான் பெருமுயற்சி எடுத்து அனைத்துத் தமிழ் இலக்கியங்களையும், சமய இலக்கியங்களையும் தம் காலத்தில் தொகுத்து வைத்தார். குறிப்பாக 'பன்னிரு திருமுறை' தொகுப்பினையும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினையும் தொகுத்துக் காத்திட ஏற்பாடுகள் செய்தார்.

மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே செல்ல
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || மாத வெளியீடுகள் || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |