• முன்னுரை>
  • நூல்கள்>
  • பெரியார் ஈ.வெ.ரா.
  • பெரியார் ஈ.வெ.ரா.

    பெரியார் ஈ.வெ.ரா.

    வெண்தாடி வேந்தர், சிறைக்கஞ்சாச் சிங்கம், வைக்கம் வீரர் தந்தை பெரியார் அவர்கள் தம் இறுதி நாள் வரை தமிழர்களுக்காகப் போராடினார். அவரை அறுபத்தி நான்காவது நாயனாராகவும், சொல்லடி நாயனாராகவும் அறிவித்தார் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள். இதனை விளக்கும் புத்தகங்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன.


    சொல்லடி நாயனார்
    குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் அருள்மிகு சொல்லடி நாயனார் பெரியார் ஈ.வெ.ரா. என்ற தலைப்பில் வெளியிட்ட நூல்.

    மேலும் படிக்க...


    64வது நாயனார்
    குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் அச்சிட்டு வெளியிட்ட சொல்லடி நாயனார் பெரியார் ஈ.வெ.ரா. என்ற தலைப்பிலான நூல்.

    மேலும் படிக்க...