• முன்னுரை>
  • நூல்கள்>
  • அ.வி.தி.
  • அ.வி.தி.

    அ.வி.தி.

    அருட்பணி விரிவாக்கத் திட்டம்தான் சித்தர் நெறியினால் மக்களுக்கு பயன்களை அளிக்கின்றது. பதினெண்சித்தர்கள் படைத்த இந்த அருட்பணி விரிவாக்கத் திட்டம்தான் இன்று வரை இந்தியாவில் இடையீடு இன்றிச் செயல்படும் மந்திரிப்பவர்கள், குறிகாரர்கள், … போன்றவர்களை தலைமுறை தலைமுறையாகத் தோன்றிச் செயல்பட வைக்கின்றது. இந்த அருட்பணி விரிவாக்கத் திட்டம் பற்றிய விளக்கங்களே இந்த நூல்களில் உள்ளன. தொடர்புடையவை:


    அன்றாடப் பூசை
    1986இல் வெளியான அருட்பணி விரிவாக்கத் திட்டம் என்ற புத்தகம்.

    மேலும் படிக்க...


    அ.வி.தி. செயல்நிலை
    1987இல் வெளியான அ.வி.தி. செயல்நிலை விளக்கம் என்ற புத்தகம்.

    மேலும் படிக்க...


    திருவோலை
    அருளுலக இருளகற்றும் திருவோலை என்ற புத்தகம்.

    மேலும் படிக்க...


    கருகுலம்
    1990க்குப் பின் காரணோடைக் கருகுலத்தைப் பற்றி வெளியிட்ட புத்தகம்.

    மேலும் படிக்க...