• முன்னுரை>
  • நூல்கள்>
  • சங்கராச்சாரியார் 100வது ஆண்டுவிழா
  • சங்கராச்சாரியார் 100வது ஆண்டுவிழா

    நூலின் தலைப்பு:

    சங்கராச்சாரியார் நூற்றாண்டு விழா இந்தியா முழுவதும் கொண்டாடப் பட வேண்டும்! எல்லா இந்துக்களாலும் கொண்டாடப் பட வேண்டும்! இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப் பட வேண்டும்!

    இந்து வேதாகமப் பல்கலைக் கழகம் என்ற ஒன்றை ஆரம்பித்துள்ள சங்கராச்சாரியாரின் நூறாவது ஆண்டு விழாவை இந்தியர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று குருதேவர் சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் அறிவிக்கின்றார். இந்த அறிவிப்பின் மூலம் இந்தியர்களுக்கு இந்துமதப் பற்றும், தங்களுடைய இந்து மதம் பற்றிய விழிப்புணர்வும் உருவாகிடுமா என்ற எதிர்பார்ப்புடன் இந்த நூல் வெளியிடப் பட்டுள்ளது.

    நூலின் அளவு: 34 பக்கங்கள் அட்டையுடன்; A5 size Book (A4 அளவில் பாதி)

    சங்கராச்சாரியார் நூற்றாண்டு விழா

    PDF கோப்பாகப் படித்திட…