• முன்னுரை>
  • நூல்கள்>
  • இ.ம.இ. கொள்கை விளக்கம்
  • இ.ம.இ. கொள்கை விளக்கம்

    இந்து மறுமலர்ச்சி இயக்கக் கொள்கை விளக்கம்

    1987இல் ஏழாவது வெளியீடாக குருதேவர் அவர்களே அச்சிட்ட புத்தகம் இது. இந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் இ.ம.இ.யின் முதல் இரு தலைவர்களாக செயல்பட்டிட்ட சித்தர் ஏளனம் பட்டியார் அவர்களும், சித்தர் காக்கையர் ம.பழனிச்சாமி பிள்ளை அவர்களும் எழுதியவையே என மேற்கோளாகக் காட்டி சுருக்கமாக உள்ளன. சிறிய கையடக்கப் புத்தகமாக அச்சிடப்பட்ட இப் புத்தகத்தின் PDF வடிவம் இங்கே தரப்படுகின்றது.

    7வது வெளியீடு: 26-1-1987; காணிக்கை ரூ.18.00

    வெளியீடு: அருட்பணி விரிவாக்கத் திட்டக் குழுவினர்.

    நேரடியாகப் படித்திட …