தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டதாலும், தமிழ்மொழியைப் பேசுவதாலும் தமிழர்கள் என்று அழைக்கப் படுபவர்கள் தங்களுடைய இனத்தின் நிலை என்ன? தங்கள் இனத்தின் உண்மையான வரலாறு என்ன? தங்கள் இனத்திற்கு என்று தனித்தன்மை என்ன? …. என்பனவற்றை எல்லாம் சிந்திக்கும் திறன் இன்றி வாழுகின்றார்கள்.
இதற்குரிய காரண காரியங்களை ஆராய்ந்து இந்த நூல்களில் வெளிப் படுத்துகின்றார் குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள்.