• முன்னுரை>
  • நூல்கள்>
  • ஞானாச்சாரியார் வரலாறு
  • ஞானாச்சாரியார் வரலாறு

    ஞானாச்சாரியார் வரலாறு

    தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வரலாறு பல நூல்களாக சுருக்கமாகவும், விளக்கமாகவும் அச்சிடப் பட்டன. அவற்றை இங்கே காணலாம்.


    சித்தர் கருவூறார் கதை
    1980இல் வெளியாகிய தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறார் கதை என்ற புத்தகம்.

    மேலும் படிக்க...


    சித்தர்கள் வரலாறு
    1982இல் வெளியாகிய சித்தர்கள் வரலாறும் இந்து மறுமலர்ச்சி இயக்கமும் என்ற புத்தகம்.

    மேலும் படிக்க...


    ஞானாச்சாரியார் வரலாறு-1
    1990இல் வெளியான ஞானாச்சாரியார் சித்தர் கருவூறாரின் வரலாற்றுச் சுருக்கம் என்ற புத்தகம்.

    மேலும் படிக்க...


    ஞானாச்சாரியார் வரலாறு-2
    1992இல் வெளியான ஞானாச்சாரியார் வரலாறு - தமிழரின் சிந்தனையைத் தேடி (முயற்சி இரண்டு) என்ற புத்தகம்.

    மேலும் படிக்க...


    ஞானாச்சாரியார் வரலாறு-3
    தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞானாச்சாரியார் சித்தர் கருவூறார் என்ற புத்தகம்.

    மேலும் படிக்க...


    ஞானாச்சாரியார் வரலாறு-4
    1990இல் வெளியாகிய ஞானாச்சாரியார் சித்தர் கருவூறாரின் வரலாற்றுச் சுருக்கம் என்ற புத்தகம்.

    மேலும் படிக்க...


    கோயில் ஒழுங்கு-1
    1990இல் வெளியாகிய சித்தர் கருவூறாரின் கோயில் ஒழுங்கு என்ற புத்தகம்.

    மேலும் படிக்க...


    கோயில் ஒழுங்கு-2
    1992இல் வெளியாகிய கோயில் ஒழுங்கு - தமிழரின் சிந்தனையைத் தேடி (முயற்சி ஒன்று) என்ற புத்தகம்.

    மேலும் படிக்க...


    Father of Induism
    1989இல் வெளியாகிய Father of Induism என்ற ஆங்கிலப் புத்தகம்.

    மேலும் படிக்க...