• முன்னுரை>
  • நூல்கள்>
  • தெய்வீக மருத்துவம்
  • தெய்வீக மருத்துவம்

    நூலின் தலைப்பு:

    தெய்வீக மருத்துவம் அல்லது ஆவிகளும் மனிதர்களும்

    1992இல் வெளியிடப்பட்ட நூல்; வெளியீடு எண்: 211

    மனிதர்களுக்கு உடல் நோய் வருவது போல், உயிருக்கும் நோய் வரும் என்பதை விளக்கி, உடல் நோய்க்கு மருத்துவம் இருப்பது போலவே உயிர் நோய்க்கும் மருத்துவம் உண்டு என்பதை விளக்கும் நூல் இது. உயிருக்கு நோய்கள் எந்த விதத்தில் வருகின்றன? இறப்புக்குப் பின் என்ன நிகழ்கின்றது? .. போன்ற கருத்துக்கள் விரிவாக விளக்கப் படுகின்றன.

    நூலின் அளவு: 120 பக்கங்கள்; அட்டையும் படங்களும் 8 பக்கங்கள்; A5 size Book (A4 அளவில் பாதி)

    தெய்வீக மருத்துவம் தெய்வீக மருத்துவம்

    PDF கோப்பாகப் படித்திட…