• முன்னுரை>
  • நூல்கள்>
  • பெரியார் ஈ.வெ.ரா.>
  • சொல்லடி நாயனார்
  • சொல்லடி நாயனார்
    நூலின் தலைப்பு:

    அருள்மிகு சொல்லடி நாயனார் பெரியார் ஈ.வெ.ரா.

    1985இல் வெளியிடப் பட்டது.

    கல்லால் அடித்துப் பூசை செய்த நாயனார் கல்லடி நாயனார் என்று சிறப்பிக்கப் படுவது போல், கடவுளை சொல்லால் அடித்துப் பூசை செய்தவர் பெரியார் ஈ.வெ.ரா. அவருடைய சாதனைகளை விளக்கும் புத்தகம் இது.

    நூலின் அளவு: 28 பக்கங்கள்; A5 Size புத்தகம் A4இல் பாதி.

    சொல்லடி நாயனார்

    PDF கோப்பாகப் படித்திட…