The downfall of Tamil Race என்று ஆங்கிலத்தில் சித்தர் காகபுசுண்டர் M.P.பிள்ளை அவர்களால் எழுதப் பட்ட நூல். அவர் காலத்திலேயே ஆறு பதிப்புக்கள் 1925 முதல் 1956 வரை வெளியிடப்பட்டு உலகத் தமிழர்கள் பலரிடமும் அனுப்பப்பட்டது. ஆயினும் தமிழரிடையே எந்தவிதமான எழுச்சியும் ஏற்படவில்லை. இப்போது 1986இல் அதே புத்தகம் குருதேவர் அவர்களால் வெளியிடப் பட்டது.
நூலின் அளவு: 60 பக்கங்கள்; அட்டை 4 பக்கங்கள்; A4 size Book