• முன்னுரை>
  • நூல்கள்>
  • தமிழின எழுச்சி>
  • தமிழின இயக்கம்
  • தமிழின இயக்கம்

    2. தமிழின மொழி மத விடுதலை இயக்கம்

    நூலின் தலைப்பு:

    தமிழின மொழி மத விடுதலை இயக்கங்கள் கொள்கை விளக்கம்.

    தமிழ் மொழி தமிழ்நாட்டுக் கோயில்களிலும், தமிழர்களின் அன்றாட வாழ்வியல் சடங்குகளிலும் சமசுக்கிருத மொழிக்கு அடிமையாகிக் கிடக்கின்றது. அதனால் தமிழர் மதமே அன்னிய மதங்களுக்கு அடிமையாகி விட்டது. தமிழ் மொழியின் அடிமை நிலையினாலும், தமிழர் மதத்தின் அடிமை நிலையினாலும், தமிழினம் பிற மொழி பேசும் இனத்தாருக்கு அடிமையாகி வாழுகின்றது. எவரேனும் தமிழின விடுதலை முயற்சியைச் செய்ய நினைத்தால் இந்த நூலில் உள்ள கொள்கை விளக்கத்தைப் பின்பற்றினால் வெற்றி பெற முடியும்.
    

    நூலின் அளவு: 32 பக்கங்கள்; A5 size Bookஇல் நீளவாக்கில் மடித்த அளவு.

    தமிழர் இயக்கம்

    PDF கோப்பாகப் படித்திட…