மாசி மாத அமாவாசை முன்னிரவில் அனைவரும் வழிபடும் சிவராத்திரி பற்றிய விரிவான அறிக்கை இது. மதுரையில் அச்சிடப்பட்ட இந்த அறிக்கையிலே தேவாரம், திருவாசகத்தில் பாடல்களை மேற்கோள் காட்டி சுடலைப் பூசை தமிழர் மரபில் வழிவழியாக இருந்து வந்ததை மெய்ப்பிக்கும் விதத்தில் அமைந்துள்ளது இது.
…. இந்த அறிக்கையை இங்கே படிக்கலாம் ….