• முன்னுரை>
  • அறிவிக்கைகள்>
  • தமிழர்கள் ஒற்றுமை
  • தமிழர்கள் ஒற்றுமை

    தமிழின விடுதலை

    தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தமிழ் இனம், மொழி, மதம் ஆகிய மூன்றினையும் தம் காலத்தில் அன்னிய ஆதிக்கங்களில் இருந்து விடுதலை பெறச் செய்வதற்காக பெரும் முயற்சிகளை எடுத்த போது அவர் வழங்கிய சில வாசகங்களும், கருத்துரைகளும் இந்த அறிக்கைகளில் இடம் பெறுகின்றன.

    1. வெளியீடு எண்: 486
    2. தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய சித்தர் கருவூறாரின் குருபாரம்பரியம்.
    3. இம்மண்ணுலகின் முதல் இனமே! தமிழினமே! விழித்தெழு! - இரு வேறு பதிப்புக்கள் உள்ளன.
    4. தமிழர்களை ஒன்றுதிரட்ட, ஒற்றுமைப் படுத்த …
    5. தமிழின மொழி மத விடுதலை இயக்கங்கள்
    6. தந்தை பெரியார் திராவிடக் கழகத் துவக்கம்.

    …. இந்த அறிக்கைகளை இங்கே படிக்கலாம் ….