• முன்னுரை>
  • அறிவிக்கைகள்>
  • இ.மு.க.
  • இ.மு.க.

    இந்து வேதம்

    1990க்கு மேல் குருதேவர் அவர்கள் இந்து வேதம் தொடர்பாக அச்சிட்ட அறிக்கைகளில் கிடைத்தவை இங்கே உள்ளன.

    1. இந்து முன்னேற்றக் கழகம் - இந்து வேதம் வளர்ப்போம்! இந்துமதம் காப்போம்! என்ற தலைப்பில் உள்ளது.
    2. பிறாமணரின் ஹிந்துமதம், தமிழரின் இந்துமதம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் இங்கே வழங்கப் படுகின்றன.
    3. இந்துவேத முன்னேற்றக் கழகம் வழங்கிய அருளாட்சி அழைப்பு. அறிக்கை எண்: 786
    4. இந்துவேத பாடசாலை வழங்கும் இந்து வேதம் அச்சிட நிதி வேண்டிடும் அறிக்கை.
    5. இந்து வேத ஆகம பாடசாலை, காரணோடை வழங்கும் இந்து வேத வாசகங்கள் சில.
    6. பதினெண்சித்தர் மடம், காரணோடை வழங்கும் இந்து வேத வாசகங்களில் சில.

    …. இவற்றை இங்கே படிக்கலாம். …..