• முன்னுரை>
  • அறிவிக்கைகள்>
  • இ.ம.இ.
  • இ.ம.இ.

    இ.ம.இ.

    பொதுவாக எல்லா அறிக்கைகளும் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் சார்பாகத்தான் அச்சிடப் பட்டன. அவற்றுள் கருத்து வாரியாகப் பிரிக்கப் பட்ட பின் மீதமுள்ள சிறிய அறிவிக்கைகள் இங்கே உள்ளன.

    1 இ.ம.இ.யின் கீழ் உள்ள அருட்பணி விரிவாக்கத் திட்டத்தின் மூலம் வழங்கப் படும் சித்திகள் என்னென்ன என்ற பெயர் விவரமும், அவற்றிற்கான காணிக்கை முறைகளும்.

    1. அருட்பணி விரிவாக்கத் திட்ட உறுதிமொழி.

    2. இந்து மறுமலர்ச்சி இயக்கக் கொள்கை.

    3. நாமக்கல் சித்தர் மலை அருட்கோட்டத் துவக்க விழா அறிவிப்பு.

    4. குருதேவரின் இராசிபுரம், வேம்படிதாள் வட்டாரச் சுற்றுப்பயண அறிவிப்பு.

    5. சிந்திக்க வாருங்கள், இ.ம.இ.யில் சேருங்கள் என்ற அறிவிப்பு.

    …..இந்த அறிவிக்கைகளை இங்கே படிக்கலாம்……