தமிழினச் செழிச்சிக்காகவும், இந்து மறுமலர்ச்சிக்காகவும் விடுக்கப்படும் பயிற்சிமிகு உயர்ச்சிதரு அறிவிக்கை. சித்தர்களின் அருளார்ந்த அறிவுரை - 36 என்பது ஆவி ஆன்மா ஆருயிர் பற்றிய விளக்கம் இந்த அறிவிக்கையில் படித்து அறியலாம்.
இது வரை எந்த மத நூலும், எந்த அறிவியலும், எந்த வேதமும், எந்த வேதநூலும் வெளிப்படையாகத் தர முடியாததை 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் அருட்கொடையாகத் தந்துள்ளார்.
… இங்கே click செய்து படிக்கவும் …