• முன்னுரை>
  • அறிவிக்கைகள்>
  • அறிவிக்கைகள்-1988-99
  • அறிவிக்கைகள்-1988-99

    1988-99 அறிவிக்கைகள்

    குருதேவரின் ஆணைப்படி அச்சிடப் பட்ட அறிவிக்கைகளில் கிடைத்தவை இங்கே உள்ளன.

    1. இ.ம.இ.யின் தேர்தல் செயல்திட்டம்.
    2. இறந்தவருக்காகச் செய்யப் படும் கருமாதி பற்றிய குருபாரம்பரிய வாசகத்துடன் இருக்கும் அறிவிக்கை.
    3. 1988இல் மதுரைச் சுற்றுப்பயண அறிவிக்கை.
    4. 1988 திருவரங்கப் பயிற்சி முகாம் அறிவிக்கை.
    5. 1989 இராசிபுரம் சட்டமன்றத் தொகுதித் தேர்தலில் இ.ம.இ. வேட்பாளர் நின்றதை அறிவிக்கும் அறிவிக்கை.
    6. 1990இல் காரணோடைக் குருமாரியம்மன் கோயிலில் பால்குடப் பெருவிழா நிகழ்ச்சி.
    7. 1996இல் கரூரில் இ.ம.இ. நிகழ்ச்சி அறிக்கை - நிறைய எழுத்துப் பிழைகள் இதில் உள்ளன.
    8. 1997இல் தஞ்சையில் திருவிளக்குப் பூசை அறிவிக்கை.
    9. 1999இல் கடந்தப்பட்டி ஆதிசிவனார் கோயில் குடமுழுக்கு விழா அறிவிக்கை.

    … இங்கே click செய்து படிக்கவும்……..