• முன்னுரை>
  • அறிவிக்கைகள்>
  • அறிவிக்கைகள்-1985-87
  • அறிவிக்கைகள்-1985-87

    1985-87 அறிவிக்கைகள்

    குருதேவரின் ஆணைப்படியும், நேரடி மேற்பார்வையிலும் அச்சிடப் பட்ட கணக்கற்ற அறிக்கைகளில் கிடைத்தவை இங்கே உள்ளன.

    1. 1985 குருகுலப் பால்குடப் பெருவிழா அழைப்பிதழ் புத்தக வடிவில் உள்ளது.
    2. 1985இல் பொன்னேரிக்கு தமிழினத் தளபதி கி.வீரமணி அவர்களை இ.ம.இ. வீரர்கள் சந்திக்கச் சென்ற போது வழங்கிய அறிவிக்கை.
    3. 1985இல் இராமலிங்க அடிகளாரை பத்திரிகை உலகம் கண்டபடி விமரிசித்ததைக் கண்டித்து அச்சிட்டு தைப்பூசத் திருவிழாவின் போது வடலூரில் வழங்கப் பட்ட அறிக்கை.
    4. 1987இல் குருகுலப் பால்குடப் பெருவிழா அழைப்பிதழ்.
    5. இ.ம.இ.யின் அருளாட்சி அமைப்புப் பணி பற்றியது.
    6. 1987இல் குருதேவரின் காஞ்சிபுரம் சுற்றுப்பயண அறிவிக்கை.
    7. 1987இலேயே காஞ்சியில் உலக ஆன்மநேய அருள் வழங்கும் திருக்கூட்டம் பற்றிய அறிவிக்கை.
    8. தமிழ்ப் புத்தாண்டாகிய தைத்திருநாள் பற்றிய அறிவிக்கை
    9. 1987இல் குருதேவரின் வேலூர் சுற்றுப்பயண அறிவிக்கை.
    10. தீவாளித் திருநாள் பற்றிய அறிவிக்கை.
    11. 1987இல் இ.ம.இ.யின் வெண்ணந்தூர் கிளை துவக்க விழா.
    12. இ.ம.இ.யின் சமுதாய-சமய-இலக்கிய மாநாடு சித்தர் மாநகரில் நடத்தப் பட்ட போது வெளியிட்ட அறிவிக்கை.

    … இங்கே click செய்து படிக்கவும் …