முன்னுரை>
அறிவிக்கைகள்>
அறிவிக்கைகள்-1975-84
அறிவிக்கைகள்-1975-84
1975-84 அறிவிக்கைகள்
குருதேவரின் ஆணைப்படி அச்சிடப் பட்ட அறிக்கைகளில் கிடைத்தவற்றுள் 1975 முதல் 1984 வரையிலான அறிக்கைகளை இங்கே படிக்கலாம்.
இங்கு உள்ளனவை:
- மீஞ்சூர் மேலூர் திருமணங்கீசர் கோயிலில் சிவராத்திரி வழிபாடு - 1979
- குருவாசகங்கள் - சேலத்தில் அச்சிடப் பட்டது.
- 1983இல் குருகுலத்தில் பால்குடப் பெருவிழா அழைப்பிதழ்
- 1983இல் சைதாப்பேட்டையில் இ.ம.இ.யின் நிகழ்ச்சி.
- 1984இல் மதுரை தத்தனேரி அருள்தாசு புரத்தில் நிகழ்ந்த 108வது யாக நிறைவு விழா
- 1984இல் குருகுலப் பால்குடப் பெருவிழா அழைப்பிதழ் - இரு பதிவுகள் உள்ளன.
- இ.ம.இ.யின் கௌரவத் தலைவராகப் பெரியாரை ஏற்றல்.
- 1984இல் காரைக்குடி சுற்றுப்பயணத்திற்கான அறிவிக்கை
- 1984இல் குருதேவரின் கொட்டாம்பட்டி வருகைக்கான அறிவிப்பு.
- 1984இல் குருதேவரின் மதுரைச் சுற்றுப்பயண அறிவிக்கை.
…. இங்கே click செய்து படிக்கவும். ….