• முன்னுரை>
  • அறிவிக்கைகள்>
  • தீவாளி விளக்கம்
  • தீவாளி விளக்கம்

    தீவாளி விளக்கம்

    பதினெண்சித்தர்கள் வகுத்தளித்த முன்னோர்களின் வழிபாடே தீவாளித் திருநாள். இந்தத் திருநாளை எப்படிச் செயலாக்கிட வேண்டும் என்பதற்கான விளக்கங்களை இங்கே படித்தறியலாம்.

    தீவாளித் திருநாள் இந்த மண்ணுலகத்தில் மனித சமுதாயம் உருவான நாள் முதலே கொண்டாடப் பட்டு வருகின்றது. அண்மைக் காலத்தில்தான் இந்தத் தீவாளி வழிபாடு நரகாசுரனோடு தொடர்பு படுத்தப் பட்டு வெடிகள் வெடித்துக் கொண்டாடும் ஒன்றாகவும், vegetarian உணவு மட்டுமே உண்ண வேண்டும் என்ற தவறான திட்டமும் உண்டாக்கப் பட்டது. இதை விளக்குவதே இந்த அறிவிக்கையின் நோக்கம்.

    ….இங்கே இந்த அறிக்கையைப் படிக்கவும்……