• முன்னுரை>
  • நூல்கள்>
  • ஞானாச்சாரியார் வரலாறு>
  • சித்தர்கள் வரலாறு
  • சித்தர்கள் வரலாறு
    நூலின் தலைப்பு:

    சித்தர்கள் வரலாறும் இந்து மறுமலர்ச்சி இயக்கமும்.

    1982இல் வெளியிடப்பட்டது.

    இந்த நூல் பதினெண்சித்தர்களின் வரலாறு மூலமாக உலக வரலாற்றையே முழுமையையும் சுருக்கமாக விளக்கி உரைக்கின்றது. உலகத் தோற்றம் முதல் இந்த நூலின் ஆசிரியர் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்களின் காலம் வரை இதில் சுருக்கமாகச் சொல்லப் படுகின்றது. அதன் மூலம் இந்து மறுமலர்ச்சி இயக்கம் பற்றி விளக்கிடுகின்றது.

    நூலின் அளவு: 14 பக்கங்கள் (அட்டையைச் சேர்க்காமல். அட்டை கிடைக்கவில்லை.); A5 Size (A4 sizeஇல் பாதி)

    சித்தர்கள் வரலாறு

    PDF கோப்பாகப் படித்திட…