1980இல் வெளியிடப் பட்டது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களைப் பற்றிய விரிவான வரலாற்று நூல். இந்த நூலில் அவருக்கும் முன் வாழ்ந்த 3 பதினெண்சித்தர் பீடாதிபதிகளைப் பற்றிய காலக் கணக்கீட்டுடன் கூடிய வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ளன. அத்துடன் பிற்காலச் சோழப் பேரரசு பற்றிய விரிவான வரலாற்றுச் செய்திகள் உள்ளன.
நூலின் அட்டை இதில் இல்லை.
நூலின் அளவு: 54 பக்கங்கள்; A5 Size புத்தகம் (A4 அளவில் பாதி)