• முன்னுரை>
  • நூல்கள்>
  • ஞானாச்சாரியார் வரலாறு>
  • ஞானாச்சாரியார் வரலாறு-4
  • ஞானாச்சாரியார் வரலாறு-4
    நூலின் தலைப்பு:

    ஞானாச்சாரியார் சித்தர் கருவூறாரின் வரலாற்றுச் சுருக்கம்.

    முதல் பதிப்பு: 1990

    தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களைப் பற்றியும், அவர் உருவாக்கிய பிற்காலச் சோழப் பேரரசு பற்றியும் எழுதப் பட்டுள்ள ஒரு சிறு குறிப்பு நூல். மெய்யான இந்துமதப் பேரரசான பிற்காலச் சோழப் பேரரசு எப்படி வட ஆரிய மாயையினாலும், பிறாமணர்களின் வேத மதத்தாலும் வீழ்ந்தது என்ற குறிப்பு இந்த நூலில் உள்ளது.

    இந்த நூலின் அட்டை தெளிவாக உள்ளது.

    நூலின் அளவு: 24 பக்கங்கள் (அட்டையைச் சேர்த்து); Pocket size book.

    ஞானாச்சாரியார்

    நூலை இங்கே click செய்து படிக்கவும்.