பதினெண்சித்தர் மட வெளியீடு:
1992இல் வெளியிடப் பட்டது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் வழங்கிய கோயில் ஒழுங்கு என்ற இந்த நூல் கோயில்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? கோயில்கள் எதற்காகக் கட்டப்பட்டன? என்ற வினாக்களுக்கு விடை தருகின்றது. இந்து வேத வழியில் கோயில்கள் எப்படி நடத்தப் படல் வேண்டும் என்று விளக்குகின்றது.
நூலின் அளவு: 32 பக்கங்கள்; A6 Size புத்தகம் Pocket Size book.