1992இல் வெளியிடப்பட்டது.
தமிழ் வாழ்க என்று வீர முழக்கம் செய்தபடி அரசியல்வாதிகள் தங்களை மட்டும் வளப்படுத்திக் கொண்டு தமிழைத் தாழச் செய்திடுகிறார்கள். தமிழின் பெருமையில் ஒரு சிறு பங்கு கூட இவர்களுக்குத் தெரியாது. தமிழே கடவுள் மொழி, தமிழே மனிதரைக் கடவுளாக்கும் மொழி, தமிழ் மொழிதான் உலக மொழிகளுக்கு எல்லாம் மூல மொழி என்ற கருத்துக்களை விளக்கும் நூல் இது.
நூலின் அளவு: 18 பக்கங்கள், அட்டையுடன் சேர்த்து; A5 Size புத்தகம் A4இல் பாதி.