• முன்னுரை>
  • நூல்கள்>
  • இந்துமதம்>
  • இந்துமதத் தற்கொலை
  • இந்துமதத் தற்கொலை
    நூலின் தலைப்பு:

    இந்துமதத் தற்கொலை ஏன்?

    1996இல் வெளியிடப்பட்டது.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஐந்தவா சங்கம் நடத்திய இந்து சமய மாநாட்டில் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் ஆற்றிய அருளுரைகளைப் பற்றியோ, பதினெண்சித்தர் மடத்தைப் பற்றியோ ஒரு சிறு செய்தி கூட அவ்வட்டாரத்தில் வெளி வந்த செய்தித் தாள்கள், பத்திரிகைகள் வெளியிடாமல் இருட்டடிப்பு செய்ததை விவரித்து விளக்கங்கள் தரும் நூல் இது.

    நூலின் அளவு: 32 பக்கங்கள், அட்டையுடன் சேர்த்து; A5 Size புத்தகம் A4இல் பாதி.

    இந்துமதத் தற்கொலை ஏன்?

    PDF கோப்பாகப் படித்திட…