• முன்னுரை>
  • நூல்கள்>
  • இந்துவேதம்>
  • சித்தர்கள் மாநாடு
  • சித்தர்கள் மாநாடு
    நூலின் தலைப்பு:

    வாருங்கள் எல்லோரும் சித்தர் ஆகலாம்! அழைக்கிறார் சித்தர் கருவூறார்!

    இதற்கு முந்திய பக்கத்தில் இருக்கும் சித்தர்கள் மாநாட்டு வெளியீடு போலவே; ஆனால் மிகவும் விரிவான நூல் இது. முந்திய புத்தகத்தின் இரண்டாம் பாகம் இந்த நூல்.

    எல்லோரும் சித்தர்கள் ஆகிடத் தேவையான கருத்து விளக்கங்களை குருதேவர் இந்த நூலில் வழங்கி உள்ளார்.

    நூலின் அளவு: 48 பக்கங்கள்; அட்டையும் படங்களும் 6 பக்கங்கள்; A5 size Book (A4 அளவில் பாதி)

    சித்தர்கள் மாநாடு

    PDF கோப்பாகப் படித்திட…