• முன்னுரை>
  • நூல்கள்>
  • இந்துமதம்>
  • இந்துமத விளக்கம்
  • இந்துமத விளக்கம்
    நூலின் தலைப்பு:

    ஓர் இந்துமத விளக்கம் - ஞாலகுரு சித்தர் கருவூறார்

    1985இல் வெளியிடப்பட்டது.

    இந்த நூல் கிருபானந்த வாரியார் ஹிந்து என்ற சொல்லுக்கு ஹிம்+தும் என்று விளக்கம் தந்ததாக வெளியான கட்டுரைக்கு மறுப்பும் விளக்கமும் தருவது. இந்து என்ற அழகிய தமிழ்ச் சொல்லை தவறாக ஹிந்து என்று உச்சரித்து அதற்கு ஒரு கற்பனையான பொருளையும் கூறியதனை ஆதாரங்களோடு விரிவாக விளக்கும் நூல் இது.

    நூலின் அளவு: 28 பக்கங்கள், அட்டையுடன் சேர்த்து; A5 Size புத்தகம் A4இல் பாதி.

    இந்துமத விளக்கம்

    PDF கோப்பாகப் படித்திட…