எந்த ஆண்டில் வெளியான நூல் என்பது தெரியவில்லை. 1992க்கு மேல்தான் இருக்க வேண்டும்.
இந்த நூற்றாண்டிலும், சென்ற நூற்றாண்டிலும் ‘திராவிட’ என்ற சொல் பெரும் அளவில் பலராலும் பயன்படுத்தப்படுகின்றது. அனைவரும் திராவிடர் என்றால் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்றே பொருள் கொள்ளுகின்றனர். உண்மையில் உலக முதல் இனமாகிய தமிழர் நாகரீகத்தில் பகுத்தறிவுப் பூர்வமான மதம் இருந்தது; கடவுளை தமிழர் வழிபட்டனர் என்பதை இந்த நூலில் விளக்குகின்றார் அந்தணர் அண்ணல் ஆகிய ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள்.
நூலின் அளவு: 28 பக்கங்கள் அட்டையுடன்; A5 size Book (A4 அளவில் பாதி)