பதினெண்சித்தர்கள் அருளியுள்ள மதுரை மீனாட்சி அம்மனின் அருள் வேட்டல், காயந்திரிகளுடன்; மீனாட்சி அம்மன் ஆலய வரலாற்றுச் சுருக்கமும் இந்தச் சிறிய புத்தகத்தில் வழங்கப் பட்டுள்ளன.
நூலின் அளவு: 38 பக்கங்கள் அட்டையுடன்; கையகலச் சிறிய புத்தகம் (Pocket size Book)