1991இல் வெளியான நூல்
ஆதிசிவனார் வேதம் முதல் பிறம்ம வேதம் முடிய உள்ள இந்து வேதத்தின் சாரங்கள் இந்த நூலில் உள்ளன.
பதினெண்சித்தர்கள் இந்த மண்ணுலகத்தாருக்காக வழங்கிய வேதமே இந்து வேதம். இதுவே என்றும் இருக்கும் வேதமாக “இருக்கு வேதம்” எனப் பெயர் பெற்றது. ஆதிசிவனாரின் மகன் முருகன் காலத்தில் இந்த இருக்கு வேதத்தில் இருந்து எல்லாருக்கும் தேவையில்லாத கருத்துக்கள் எடுக்கப் பட்டு அசுர வேதம், யாம வேதம், அதர்வான வேதமாக பிரிக்கப் பட்டன.
இந்த இந்து வேதம் பற்றிய சுருக்க விளக்கத்தை இந்த நூல் வழங்குகின்றது.
நூலின் அளவு: 74 பக்கங்கள் அட்டையுடன்; படங்கள், விளமப்ரங்கள் சேர்க்காமல் 56 பக்கங்கள் உள்ள நூல் இது. A5 size Book (A4 அளவில் பாதி)