1983இல் வெளியிடப்பட்டது.
ஆன்மீகப் பேச்சாளரான கிருபானந்த வாரியார் அவர்கள் சமசுகிருத மொழிக்குத்தான் மந்திர ஆற்றல் உண்டு, தமிழுக்கு இல்லை என்று கூறியதாக எழுதப்பட்ட பத்திரிகைக் கட்டுரையின் கருத்துக்கு மறுப்பும் விளக்கமும் தரும் புத்தகம் இது. அருளுலக ஆட்சிமொழி சமசுகிருதம் இல்லை, தமிழே!, சமசுகிருத மந்திரங்களால் ஒரு பேயைக் கூட ஓட்ட முடியாது என்பதை ஆதாரங்களோடு விளக்குகின்றது.
நூலின் அளவு: 12 பக்கங்கள், 2 பக்க அட்டை; A5 Size புத்தகம் A4இல் பாதி.